Sandy புயலின் பின்கோரக்காட்சிகள்

Sandy  புயலில் ஒட்டுமொத்தமாக 50  நபர்கள் மரணமடைந்துள்ளார்கள். நியூயோரிக்கில் மட்டும் 10 பேர் மரணமடைந்துள்ளார்கள்.ஒட்டுமொத்தமாக பொருட்சேதம் 7.4 மில்லியன்அளவில் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. புயல் நிவாரண நிதிக்கு 12 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.புயலால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக நியூயோர்க் நகரத்திற்கு 1 வாரம் மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.15 000 விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.பங்குச்சந்தை 2 ஆவது நாளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.மழைவெள்ளம்,புயல் காரணமாக நீர் மட்டம் 13 அடி வரை உயர்ந்துள்ளது. நியூயோர்க்கை Sandy வரலாறு காணாத பாரிய அழிவுக்குள்ளாக்கியுள்ளது.புயல் 80mph வேகத்தில்  தாக்கியுள்ளது.  7.4 மில்லியனுக்கு மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.தீ விபத்துக்காரணமாக 80 வீடுகள் எரிந்து தரைமட்டமாகியுள்ளன.புயல் ஏற்படுத்திய பாதிப்புக்கள் கீழே


























புயலின் பாதை




































------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}