ஒபாமாவின் அரிய புகைப்படங்கள்


ஒபாமாவின் சிறியவயது புகைப்படங்கள்,அவரது  வாழ்வின் அழகான தருணங்கள் அடங்கிய புகைபப்டத்தொகுப்பு இது.ஒபாமா அரசியல் உலகத்தை சேர்வதற்கு முன்பு சிக்காகோவின் தெற்கு பகுதியில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகவும் (community organizer) பொதுச் சட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1997இல் இலினொய் மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2004 வரை பதவியில் இருந்தார்.1992 முதல் 2004 வரை சிக்காகோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.மீண்டும் அமெரிக்க  ஜனாதிபதியாக வருவாரா என்று பார்ப்போம்.ஒரிஜினல் நேம் பராக் உசேன் ஒபாமா அதில்து ஒரு கோ இன்ஸிடன்ஸ் என்று நம்புவோம்.
பராக் ஒபாமா's signature

அமெரிகக் தேர்தல் பற்றிய பதிவுக்கு சூடு பிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் - இரானில் குண்டு போடப்போவது யார்?ஒபாமாவின் தாயார் பெற்றோருடன்


வலது புறம் ஒபாமா
மனைவி மிசெலுடன்ஒபாமா தாயார் Ann Dunhamnஉடன்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு வழியா தேர்தல் முடிவடைந்துவிட்டது.ஒபாமாதான் வெற்றியாளர்.

ஒபாமா-303 ரொம்னி-203 வோட்கள் கிடைத்துள்ளன

 வெற்றியடைந்ததற்காக ஒபாமா டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் வெற்றியுரை..அதைவிட ஹைலைட்டான விடயம் எதிர்த்துப்போட்டியிட்ட ரொம்னி

 ஒபாமாவுக்கு வாழ்த்துத்தெரிவித்திருப்பதுதான்.

இதெல்லாம் நம்ம நாட்டில நடக்குமாய்யா? நல்ல வேளை ரொம்னி

 மக்கள் எனக்கு ஓய்வுகொடுத்திருக்கின்றார்கள் என்று கூறவில்லை.

இதே மாதிரியான சற்று ஆச்சரியப்படும்படியான சம்பவத்தை நான் முன்னர் பிரிட்டன் பார்லிமெண்டில் அவதானித்திருக்கின்றேன்.

168 வருடங்கள் பழமையான பத்திரிக்கை news of the world மூடப்பட்டது தொடர்பாக பிரிட்டன் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.அதன் வீடியோ பார்த்தீர்களா..பாராளுமன்றத்தில் கட்சிகள் எப்படி நடந்துகொள்கின்றன என்று ஒருவர் எழும்ப சகலரும் பேச எழும்புகின்றார்கள்.முதல் ஒருவர் பேசிவிட மற்றயவர்கள் அமர்ந்துவிடுகின்றார்கள்....

பார்லிமெண்ட் தொடர்பான இளையதலைமுறையின் புரிதல் பற்றிய த ஹிண்டுவிட் விளம்பரம்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}