உலகம் அழியும் என்று எத்தனை தடவை பீலாவிட்டுள்ளார்கள்?-02

உலகம் அழியப்போகின்றது என கூறிய சிலரையும்.அவர்களுள் Heaven's Gateஎன்ற சமயத்தைப்பின்பற்றும் 39 நபர்கள் தற்கொலை செய்ததையும் சென்ற பதிவில் பார்த்தோம்.

உலகம் அழியும் என்று எத்தனை தடவை பீலாவிட்டுள்ளார்கள்?

Y2K, Jan. 1, 2000

Y2K என்றொரு விடயம் 2000 ஆம் ஆண்டில் எல்லோரது மூளையையும் குழப்பியது.Year 2000 problem என்பதைத்தான் Y2K என அழைத்தார்கள்.2000 ஆண்டுக்கு முன் 1950 என்பதை இறுதி இரண்டு இலக்கத்தை மட்டும் குறித்து 30 என கணணிகளில் குறித்தார்கள்.சோ 1960 என்பது 60 என குறிக்கப்பட்டது 1970 என்பது 70 எனக்குறிக்கப்பட்டது.இப்படியே போனால் 1999இன் பின்னர் 2000 என்பதை கணனி எப்படிப்புரிந்துகொள்ளும். 00 என புரிந்துகொள்ளும் இதுதான் பிரச்சனை 2000 என்பதை கணணி மீண்டும் 1900 என்றவாறோ 1000 என்றவாறோ 3000 என்றவாறோ கணனி புரிந்துகொண்டால் கணனியின் உதவியுடன் இயக்கப்படும் அனைத்தும் தலைகீழாகிவிடும்.வங்கிக்கணக்குகள் கண்டபடி மாறிவிடும் ஏ.டி.எம் மிஸினில் பணம் கொட்டலாம்,பிளைட்கள் வழி தவறலாம்.இவற்றைவிட மோசமான விளைவு அணு ஆயுதங்கள் அணு ஆராய்ச்சிகளில் கணனிப்யன்படுத்தப்பட்டது,அந்தக்கணனிகள் குழம்பிவிட்டால் கோவிந்தாதான்.ஒரு நாட்டை தெரிவு செய்து அதுவாக அணுகுண்டை அனுப்பிவிட்டால் என்ன செய்வது? இப்படியெல்லாம் மக்கள் பயந்தார்கள்.Y2K என்ற பிரச்சனை 2000 ஆம் ஆண்டில்வரும் என்பதை 1985இலேயே எச்சரித்தார்கள் ஆனால் யாரும்கண்டுகொள்ளவில்லை.
 28 December 1999 இல் credit , debit கார்ட்கள் வழங்குவதை வங்கிகள் நிறுத்திவிட்டு எழுத்துமூலமாக தமது கொடுக்கல் வாங்கல்களை நடாத்தின.
2000 ஆண்டிற்கிடையில் அரும்பாடுபட்டு ப்ரோக்கிராமேர்ஸ் புரோக்கிராம்களை எழுதி பிரச்சனையைத்தீர்த்துவைத்தார்கள்.ஆனால் சில நாடுகளில் கொம்பியூட்டர்கள் செயலிழந்தன,குழப்பமான தகவல்களைவழங்கின.


In Sheffield, United Kingdom, incorrect Down syndrome test results were sent to 154 pregnant women and two abortions were carried out as a direct result of a Y2K bug. Four Down's syndrome babies were also born to mothers who had been told they were in the low-risk group.[24]

In Ishikawa, Japan, radiation-monitoring equipment failed at midnight; however, officials stated there was no risk to the public.[25]

In Onagawa, Japan, an alarm sounded at a nuclear power plant at two minutes after midnight.[25]

In Japan, at two minutes past midnight, Osaka Media Port, a telecommunications carrier, found errors in the date management part of the company's network. The problem was fixed by 02:43 and no services were disrupted.[26]

In Japan, NTT Mobile Communications Network (NTT DoCoMo), Japan's largest cellular operator, reported on 1 January 2000, that some models of mobile telephones were deleting new messages received, rather than the older messages, as the memory filled up.[26]

In Australia, bus-ticket-validation machines in two states failed to operate.[27]
In the United States, 150 slot machines at race tracks in Delaware stopped working.[27]
In the United States, the U.S. Naval Observatory, which runs the master clock that keeps the country's official time, gave the date on its website as 1 Jan., 19100.[28]
ஆனால் மக்கள் பயந்தது போல் அப்படி ஒரு பெரியவிளைவையும் இது ஏற்படுத்தவில்லை.
God's Church Ministry, Fall 2008

இந்த சேர்ச்சின் சமயகுருவான  Ronald Weinland,2006 இல் "2008: God's Final Witness"  என்ற புத்தகத்தை வெளியிட்டார்.அதில் 2006 இன் முடிவில் மில்லியன் கணக்கான மக்கள் இறப்பார்கள் என்று அறிவித்தார்.அதன் பின்னர் வரும் 2 வருடங்களில் மனிதர்கள் மனிதவரலாற்றில் இல்லாதவாறான மோசமான விபரீதங்களை சந்திக்கவேண்டியிருக்கும் எனக்கூறினார்.


வெடி புஸ்வானம் ஆகியது போல் ஆகியது இவரது கதை.ஆனால் மனிசன் அடங்குவது மாதிரி தெரியல அவது இணையத்தளத்தில் இப்பொழுது ஒன்றை அவதானித்தேன்.
The year 2008 marked the last of God’s warnings to mankind. The final countdown to the end of man’s self-rule began on May 27, 2012, and will end on Pentecost of 2013.

Harold Camping, 2011

இவர்  Family Radio என்ற அமெரிக்க கிறீஸ்தவ ரேடியோ ஒலிபரப்பாளர்.இயேசு கிறீஸ்து இரண்டாவது தினம் உலகத்திற்கு வருகைதரப்போகின்றார்.அந்த நாளில் உலகம் அழியும் என்று கூறினார்.இதை தான் பைபிளில் இருந்து அறிந்ததாக கூறினார்.இவரின் ஆதரவாளர்கள் ஒரு வாகனத்தில் சென்று மக்களுக்கு இவரது கருத்துக்களைப்பரப்பினார்கள்.
click to view

இவரது கூற்றுக்களை ஏளனப்படுத்திய தேவாலயங்களுக்கு பணத்தை டொனேஸனாக வழங்கினார்.தனது சொத்துக்களை விற்றார்.பின்னர் தேவாலயத்தைப்பின்பற்றும் மக்களிடம் தேவாலயத்தைவிட்டு நீங்குமாறும் தனது பேச்சைமட்டுமே கேட்குமாறும் கூறினார்.தேவாலயத்தில் இருந்து நீங்கியவர்கள் அங்கு கொடுக்கவேண்டிய பணத்தை இவருக்கு கொடுத்தார்கள் அவற்றை வைத்துக்கொண்டு தனது பிரச்சாரங்களை  தொடர்ந்தார்.
இவர்  May 21, 2011 உலகின் இறுதி நாள் எனக்கூறினார்.
உலகம் முழுவதும்  200 million மக்கள் இவரது குழுவில் இணைந்தார்கள்.200 மில்லியன் என்பது 2011 உலக சனத்தொகையின் 2.8% .இவருக்கு இவரது பின்தொடரிகள் பணத்தை வாரி வழங்கினார்கள்.சொன்ன நாளில் உலகம் தோமே என்று தன் பாட்டுக்கு சுற்றியது.இவரது அமைப்பு கூறியது எமக்கு அளிக்கப்பட்ட பணம் மீண்டும் அளிக்கப்படமாட்டாது.
1994 இலும் இதே போல் உலகம் அழியப்போகின்றது எனக்கூறினார் அதுவும் நடக்காமல் போனது.

It was all going to end in 1982, when the planets lined up and created magnetic forces that would bring Armageddon to the earth.

Click to View

click to view

Click to View


உலகம் அழியப்போகின்றது என கூறி மொக்கைவாங்கிய சம்பவங்கள்

உலகம் அழியப்போகின்றது எனக்கூறப்பட்ட 242 டேட்கள்,சம்பவங்களை அறிய இங்கேகிளிக்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}