தமிழன் பெருமை - பல்புகள் :)


தமிழர் பெருமை, தமிழ் தமிழ் என்று சாவது பற்றி ஏற்கெனவே மூன்று பதிவுகளாக கதறு கதறு என்று கதறிவிட்டேன்.

ஆகவே இந்த முறை காமெடியாக டீல் பண்ணுவோம் என முடிவெடுத்துள்ளேன், எதார்த்தமாக பேஸ்புக்கை உருட்டியபோது தற்செயலாக கண்ணில் பட்ட தமிழ் பெருமை பதிவிலேயே தமிழ் பிழையாக இருந்தது. அந்தப் பக்கத்தை பார்வையிட்டதில் ஏகப்பட்ட பிழைகள். சற்று குஷியாகி வேறுசில தமிழர் பெருமை பக்கங்களை பார்த்தால்... எத்தனை தமிழ் பிழைகள்!!!
உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், நீயும்தானே தமிழ் எழுதும்போது பிழை விடுவாய் என்று.. நான் விடலாம். ஏனெனில், நான் தமிழை உயிர் என்று எப்போதுமே கட்டி அழுததில்லை. தமிழ் உயிர் என்று கதறுபவர்கள் எப்படி ஐயா பிழை விடலாம்? கூடாதல்லவா? அதுவும் அவர்கள் விட்டது எழுத்துப் பிழைகள் மட்டுமல்ல, பாருங்களேன், நீங்களே அந்தக் கேலிக் கூத்துக்களை!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}