அசாத்திய சமநிலைகள்


வழக்கமாக ஒரு பொருளை சம நிலையில் வைத்தல் இலகுவான ஒன்றுதான்.ஆனால் சில பொருட்களை சில இடங்களில் சம நிலையில் வைத்தல் என்பது இயலாத காரியம் ஒரு உருளையை ஒரு கூம்பிற்குமேல் சமனிலையில் வைக்கமுடியாது.ஆனால் கீழே உள்ள படங்களில் அவ்வாறான சில அசாத்திய சம நிலைகளைக்காணலாம்.
சாதாரணமாக ஒரு பொருள் சம நிலையில் இருக்கவேண்டும் என்றால் படத்தில் காட்டியவாறு தரையினால் பொருளின் மீது கொடுக்கப்படும் மேல் உதைப்பும் அப்பொருளின் மீது பூமியினால் கொடுக்கப்படும் ஈர்ப்புவிசையும் ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}